அண்மைய செய்திகள்

recent
-

சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிறகும் கரீனா கபூருக்கு இவ்வளவு சம்பளமா!


திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நடிகை கரீனா கபூர் கான் தற்போது சினிமாவில் தலை காட்டுவதில்லை. இருப்பினும் அவர் மற்றும் அவரது குழந்தை தைமூர் அலி கான் புகைப்படங்கள் மீடியாவில் எப்போதும் ட்ரெண்டில் தான் உள்ளது.

கர்பமாக இருந்து குழந்தை பெற்ற பிறகும் அவர் பிட்டாக இருப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் ஹிந்திமீடியம் 2 படத்தில் நடிக்க துவங்கவுள்ளார்.

இந்நிலையில் ஒரு பிரபல health drink நிறுவனம் கரீனா கபூர் கானை விளம்பரத்தில் நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்காக அவர் 11 கோடி ருபாய் சம்பளமாக வாங்குகிறார்.

மற்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட இவர் சில நொடிவிளம்பரத்திற்கு அதிகம் வாங்குவது அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.
சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிறகும் கரீனா கபூருக்கு இவ்வளவு சம்பளமா! Reviewed by Author on April 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.