அண்மைய செய்திகள்

recent
-

தேசிய கல்வியியற் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன- விண்ணப்ப படிவம் இணைப்பு

 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுத்து தேசிய கல்வியியற் கல்லூரியில் மேலதிக கற்கைநெறியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஒன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்.

ஒன்லைன் படிவம் : https://info.moe.gov.lk/

தேசிய கல்வியியற் கல்லூரியின் நிபந்தனைகளை அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்.

தமிழில் : https://www.guruwaraya.lk/p/tamil_4.html

ஆங்கிலத்தில் : https://www.guruwaraya.lk/p/english-gazette-ncoe.html
 

தேசிய கல்வியியற் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன- விண்ணப்ப படிவம் இணைப்பு Reviewed by Author on September 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.