அண்மைய செய்திகள்

recent
-

பலாங்கொடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

பலாங்கொடை – வளவ தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதன்போது தேயிலை பறித்துக் கொண்டிருந்த 3 பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.


பலாங்கொடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு Reviewed by Author on October 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.