அண்மைய செய்திகள்

recent
-

2020 ஒலிம்பிக்கின் முதல் தங்கம் சீன வீராங்கனைக்கு

சீன தடகள வீராங்கனை கியான் யாங் 2020 ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். அது 10 மீற்றர் துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து கிடைத்தது. ரஷ்யாவின் அனஸ்தேசியா கலஷீனா வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார். 

 சுவிட்சர்லாந்து வெண்கலப் பதக்கம் வென்றது. பூர்வாங்கச் சுற்றில் இலங்கையின் தெஹானி எகொடவெல 49ஆவது இடம் பிடித்தார். இப்போட்டியில் 50 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

2020 ஒலிம்பிக்கின் முதல் தங்கம் சீன வீராங்கனைக்கு Reviewed by Author on July 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.