அண்மைய செய்திகள்

recent
-

துயர்பகிர்வு


மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி கனகலிங்கம் அவர்கள் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, மகிழம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 


காலஞ்சென்ற நாகேஷ் நாகம்மா தம்பதிகளின் மருமகனும் 


வசந்தமல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கேஸ்வரன்(லண்டன்), கோகிலவதனி(லண்டன்), துரேஸ்வரன்(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(லண்டன்), பகீரதன்(மன்னார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முத்துலிங்கம், நாகேஸ்வரி, அன்னம்மா, அமிர்தலிங்கம், தர்மலிங்கம்(லண்டன்), மகேந்திரி, இராசலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சுபன்), புஷ்பராணி(லண்டன்), பரமலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வமணி, அமிர்தலிங்கம், சிவஞானம், செல்வகுணவதி மற்றும் சந்திரவதனி(லண்டன்), செல்வச்சீராளன், கெளரி(லண்டன்), அஜந்தா(லண்டன்), கந்தசாமி(லண்டன்), சற்குணவதி(பிரான்ஸ்), நாகபூசணி அம்மாள்(மனோன்மணி), குணமணி, ஞானசேகரலிங்கம், திருநாமம், விசியமணி, சிவபாதம், கற்பகமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துதிகலா, ஜெயக்குமார், சுபாஷினி, மயூரி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலக்கியன், கீர்த்திகா, அனிக்கா, அவினேஸ், அஜிஷன், அனிஷன், அகர்ஷன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கள்ளியடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கள்ளியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
பகி - மகன்
 
துரேஸ் - மகன்
 
முத்துலிங்கம் - சகோதரன்

துயர்பகிர்வு Reviewed by NEWMANNAR on December 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.