மன்னார் நானாட்டானில் விஷம் தீண்டி குழந்தை மரணம்
மன்னார் மாவட்டம் நானாட்டானில் விஷப் பூரான் தீண்டியதில் மூன்று வயது குழந்தை மரணித்த சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
நேற்று மாலை 5.00 மணியவில் குழந்தைக்கு விஷப் பூரான் தீண்டிய நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப்பிரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பலனின்றி குழந்தை இறந்துள்ளது
இறந்த குழந்தையின் பெற்றோர் யாழ்ப்பாணம் சில்லாலையை பிறப்பிடமாகக் கொண்டு நீண்ட வருடங்களாக மன்னார் நானாட்டானை வசிப்பிடமாகவும் கொண்டயோசப் சசிகரன் அவர்களின் அவர்களின் மகள் றுத்விக்காவே நேற்றைய தினம் (22) இறைவனடி சேர்ந்துள்ளார்மரணமடைந்துள்ளார்

No comments:
Post a Comment