அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண்!

 ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தீ வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்




பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண்! Reviewed by Author on October 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.