அண்மைய செய்திகள்

recent
-

திரு கந்தையா நாகரெத்தினம்
பிறப்பு : 25 நவம்பர் 1925 — இறப்பு : 21 யூன் 2010




மந்துவிலைப் பிறப்பிடமாகவும் கன்னாட்டி இலுப்பைக்கடவையை வாழ்விடமாகவும். தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகரெத்தினம் அவர்கள் 21.06.2010 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கந்தையா தம்பதியினரின் அன்புமகனும்,

விசாலாட்சியின் அன்புக்கணவரும்,

ஆனந்தன், தேவி, கமலா, தவம், ரஞ்சிதம், ரதி, ராணி, ராசாத்தி, கிளி, சிவா, செல்லம், ரகு ஆகியோரின் அன்புத்தகப்பனாரும்,

மகேஸ்வரி, தவரெத்தினம், அமிர்தலிங்கம், பரிமளம், சந்திரன், சுப்பிரமணியம், நாகேந்திரா, விஜயன், பிறேம், றோகினி, சுரேன் ஆகியோரின் அன்புமாமனாரும்,

உடையார் ஐயம்பிள்ளை வினாசித்தம்பி, பண்டிதர் சின்னதம்பி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிறைசூடி, அருளானந்தன், இளம்பிறைநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், கார்த்திகேசு, வைத்தீஸ்வரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்


நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/06/2010, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Broadfields Country Club, Headstone Lane, North Harrow, HA2 6NN
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/06/2010
முகவரி: Broadfields Country Club, Headstone Lane, North Harrow, HA2 6NN
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/06/2010
முகவரி: Hendon cemetery & Crematorium, Holders Hill Rd, London, NW7 1NB 0208 346 0657

தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — பிரித்தானியா
தொலைபேசி: +442088613874
அமிர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946609022
விஜயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447884373957
Reviewed by NEWMANNAR on November 28, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.