அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 4 தினங்கள் சிறப்புற நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி விழா நேற்றுடன்(25-10-2010 நிறைவுபெற்றது.

மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற தமிழ்செம்மொழி 25-10-2010 விழா நிறைவு பெற்றது.

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் மன்னார் மாவட்ட பிரதிக்கல்விப் பணிப்பாளட் டேவிட் தலைமையில் காலை 9 மணிக்கு ஆய்வரங்கம் நடைபெற்றது. மன்னார் பிரதேசத்தை மையப்படுத்தி நடைபெற்ற இந்த ஆய்வரங்கத்தில் மன்னாரில் தமிழ் மொழி கொண்டிருந்த சிறப்பை விளக்க ஈழத்துப் பூத்ந்தேவனாரே மன்னார் மாதோட்டதின் முதலாவது புலவர் என்பன போன்ற பல சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டன.

இறுதி நாளான் (25-10-2010)நேற்று மாலை நிகழ்வுகள் பிற்பல் 3 மணிக்கு மன்னார் பாலத்தில் இருந்து பண் பாட்டுப் பேரணியுடன் ஆரம்பித்து மன்னார் நகரசபை மண்டபத்தைச் சென்றடைந்தது. நிகழ்வில் தமிழ் மொழிக்கு வளம் சேர்ந்த அறிஞ்ர்கள் இலக்கியச் சிறப்பு விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்






மன்னாரில் 4 தினங்கள் சிறப்புற நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி விழா நேற்றுடன்(25-10-2010 நிறைவுபெற்றது. Reviewed by NEWMANNAR on December 31, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.