புனித நோன்பு பெருநாளான இன்று மன்னார் மூர் வீதி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் பெருநாள் பிராத்தனைகள் விசேடமாக இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு பள்ளிவாயல் மௌலவி எஸ்.எம் அசீஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரார்தனைகளின் போது நாட்டின் நிலையான அமைதி , சமாதானம் வேண்டப்பட்டது.
மேலும் படிக்க
புகைப்படங்கள் இணைப்பு
மன்னார் பள்ளிவாயலில் நோன்பு பெருநாள் பிரார்த்தனைகள்.-புகைப்படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 11, 2010
Rating:
No comments:
Post a Comment