குஞ்சுக்குளம் தொங்குபாலம் முழுமையாக பாதிப்பு _
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குஞ்சுக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தொங்குபாலம் தற்போது கடுமையாக சேதமடைந்துள்ளது.
பாலத்திற்கு மேலாக 3 அடி உயரத்தில் வெள்ளம் பாய்ந்தமையே இப்பாலம் சேதமடையக் காரணமாகும்.
தற்போது இப்பாலத்தினூடாக மக்கள் பயணம் மேற்கொள்ள சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலத்திற்கு மேலாக 3 அடி உயரத்தில் வெள்ளம் பாய்ந்தமையே இப்பாலம் சேதமடையக் காரணமாகும்.
தற்போது இப்பாலத்தினூடாக மக்கள் பயணம் மேற்கொள்ள சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குஞ்சுக்குளம் தொங்குபாலம் முழுமையாக பாதிப்பு _
Reviewed by NEWMANNAR
on
February 20, 2011
Rating:

No comments:
Post a Comment