அண்மைய செய்திகள்

recent
-

எம்மால் முடியும் எதனையும் சாதிக்க---- கண்ணிவெடி அகற்றும் பணியில் விதவைகள்

மன்னார் மாவட்டத்தில் விதவைப் பெண்கள் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யுத்தத்தால் கணவன்மாரை இழந்துள்ளநிலையில் வறுமை மற்றும் வருமானமின்மை போன்ற காரணங்களால் விதவைப் பெண்கள் அபாயகரமான தொழிலான கண்ணிவெடி அகற்றும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பெண்கள் மாதமொன்றிற்கு 200 டொலர்களை வருமானமாக பெறுகின்றனர் என்று ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.



யுத்தத்தால் 2007 ஆம் ஆண்டு தனது கணவனையும் தாயையும் இழந்த பெண் குறிப்பிடுகையில் 'எமது கிராமத்தில் சிறந்த வருமானம் மிக்க தொழிலாக கண்ணிவெடி அகற்றும் தொழில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்..
எம்மால் முடியும் எதனையும் சாதிக்க---- கண்ணிவெடி அகற்றும் பணியில் விதவைகள் Reviewed by NEWMANNAR on March 15, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.