மன்னார் பிரதேச செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து அரச பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு _
மன்னார் பிரதேசச் செயலாளர் ஸ்ரான்லி டி மேல் தாக்கப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து மன்னார் அரச பணியாளர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலகத்திற்கு உர்வலமாக சென்ற மன்னார் பிரதேச செயலக பணியாளர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகமிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். _
மாவட்டச் செயலகத்திற்கு உர்வலமாக சென்ற மன்னார் பிரதேச செயலக பணியாளர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகமிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். _
மன்னார் பிரதேச செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து அரச பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு _
Reviewed by NEWMANNAR
on
April 19, 2011
Rating:

No comments:
Post a Comment