மன்னார் நகர சபை உறுப்பினர்கள் பதவியேற்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் நகர சபை உறுப்பினர்கள் பதவியேற்கும் வைபவம் நேற்று மாலை 3.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்விற்கு சர்வமதத்தலைவர்கள், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ,முத்தலிப் பாபா பரூக், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் நகர சபை உறுப்பினர்கள் பதவியேற்பு
Reviewed by NEWMANNAR
on
April 22, 2011
Rating:

No comments:
Post a Comment