தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்
இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க கூட்டணி 204 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணி 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
234 தொகுதிகள்
முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தி.மு.க அணியில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசு கட்சி, பார்வர்ட் பிளாக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும் இடம் பெற்று தேர்தலை சந்தித்தன.
வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு 3 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜையிலும் வீடியோ கமெரா, வெப் கமெரா வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுமையாக பதிவு செய்யப்பட உள்ள
து
து
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்
Reviewed by NEWMANNAR
on
May 14, 2011
Rating:

No comments:
Post a Comment