மன்னாரில் தேசிய நீர் கலாசார கல்விக் கண்காட்சி ஆரம்பம் _
மன்னார் பிரதேசச் செயலகம் மற்றும் மன்னார் வலயக் கல்வித்திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று(27-05-2011) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப் பாடசாலையில் 'நீரும் மனிதனும்" எனும் தொனிப்பொருளில் தேசிய நீர்கலாசார கல்விக்கண்காட்சி நிகழ்வொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாட் பதீயுதீன், மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.ஆபேல் ரெவல், மன்னார் பிரதேசச் செயலாளர் நந்தினி ஸ்ரான்லி டி மேல்,மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி கண்காட்சி நாளை (28-05-2011)சனிக்கிழமை மாலை 5 மணிவரை இடம்பெறு
மன்னாரில் தேசிய நீர் கலாசார கல்விக் கண்காட்சி ஆரம்பம் _
Reviewed by NEWMANNAR
on
May 28, 2011
Rating:

No comments:
Post a Comment