அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரப்பகுதியில் காணப்படும் குளங்களும் அவற்றின் சீர்கேடுகளும்


 மன்னார் மூர்வீதி பகுதியில் காணப்படும் குளங்களாகும் இவை சரியாக பராமரிக்கபடாத காரணத்தால் இவை குப்பை கூழங்கள் நிறைந்தவையாகவும் துர்நாற்றம் 
வீசுபவையாகவும் காணப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தில் இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் நோய்கள் ஏற்படுவதாகவும் தெரியவருகிறது.





பல தடவைகள் இது பற்றிக் தெரியப்படுத்தியும் நகரசபையினர் ஒரு சில தடவைகள் பார்வை இட்டுச் சென்றதாகவும் இக் குளத்தை புனரமைப்பது தொடர்பாக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது.

இப்புகைப்படமும் மூர்வீதி பகுதியில் எடுக்கப்பட்டதாகும் இது ஒரு வீட்டு வாசலில் நீர் வடிகால் அமைப்பு பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது அதே இடத்தில் தேங்கி நிற்பதால் நோய்பரவும் அபாயம் காணப்படுகிறது.
             
      மன்னார் இணையத்துக்காக 
     அனனியாஸ்.

மன்னார் நகரப்பகுதியில் காணப்படும் குளங்களும் அவற்றின் சீர்கேடுகளும் Reviewed by NEWMANNAR on September 10, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.