வெள்ளாங்குளம் மக்கள் குடி நீரை பெறுவதில் அவதி
மன்னார் வெள்ளாங்குளம், மூன்றாம் பிட்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு குடி நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள ஒழுங்கின்மை பிரச்சினை காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்
வெள்ளாங்குளம் மக்கள் குடி நீரை பெறுவதில் அவதி
Reviewed by NEWMANNAR
on
September 09, 2011
Rating:
No comments:
Post a Comment