பண்டிவிருச்சான் கிராமத்தில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு _

தண்ணிக்காய் வடிவிலான வெடி குண்டு 04, மிதி வெடி 07, டி56 ரவைகள் 100, மகசின் 02, சயனைட் குப்பிகள் 08, புலிகளின் சீருடை 10, டெட்டனேட்டர் மற்றும் அதன் பியுஸ் 12, தங்கூசி ரோல் 02, வயர் 40 அடி, கைக்குண்டு 07, எஸ்.எப்.ஜி.தமிழர் கைக்குண்டு 06, பேக் 07 ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலினையடுத்து இவை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடி பொருட்கள் செயலிழக்கச் செய்யும் நோக்குடன் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பண்டிவிருச்சான் கிராமத்தில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு _
Reviewed by NEWMANNAR
on
November 11, 2011
Rating:

No comments:
Post a Comment