மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தினால் சேவை கட்டணம் தொடர்பான அறிவித்தல்
மன்னாரில் இருந்து சங்குபிட்டி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகள் கீழ் குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
தற்போழுது எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் பேரூந்து கட்டணத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தனியார் பேரூந்துகளில் மன்னார் சங்குபிட்டி ஊடாக யாழ்ப்பாணம் செல்லுவதற்கு 198 ரூபாய் அறவிடப்படும். இது தொடர்பாண கட்டண விபரம் இவ்வழிச்சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பயணங்களின் போது பயணிகளிடம் கூடிய பணம் அறவிட்டால் அல்லது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கீழ் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அலுவலக தொலைபேசி இலக்கம் :- 02322223344, தலைவர் - 07772206170, செயலாளர் - 07722370277.

Reviewed by Admin
on
March 09, 2012
Rating:

No comments:
Post a Comment