அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இருந்து மன்னார் சென்ற பெண் பயணிக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக எமது இணையத்தளத்துக்கு கிடைக்கப்பெற்ற மடல்

எமக்கு கிடைக்கப்பெற்ற இம் மடல் ஆங்கில வடிவத்திலே கிடைக்கப்பெற்றது எமது மக்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது
அத்துடன் ஆங்கில வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது




கனம் ஆசிரியருக்கு

இன்று(04/04/2012) வவுனியாவில் இருந்து மன்னாருக்கு மாலை 5 மணிக்கு புறப்பட்ட பஸ் இல் ஏனைய பிரயாணிகளுடன் நானும் பயணித்தேன் அப்போதுதான் அந்த கசப்பான சோக சம்பவம் நடை பெற்றது.

அப்போது ஒரு யுவதி குழந்தையுடன் இறங்கவேண்டி இருந்தது.அவர் இறங்குவதற்காக மணி அடித்தார்.ஆனால் பஸ்சாரதி பஸ் ஐ நிறுத்த வில்லை.அந்த யுவது திரும்பவும் பஸ் ஐ நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.ஆனால் பஸ் நிறுத்தப்படாததால் ஆத்திரமடைந்த யுவதி பஸ் சாரதியை பேசினார்.
பின்னர் பஸ் சாரதி அந்தப் பெண்ணிற்கு மிகவும் கெட்ட வார்தைகளால்திட்ட தொடங்கினார்.பின்னர் அப் பெண் அழுதுகொண்டு சாரதியுடன் சண்டையிட்டார்.சாரதி கேவலமாக பெண்ணிற்கு தகாத வார்த்தைகளை பிரயோகித்தார்.
இந்த சாரதி இவ் உலகிற்கு தேவையற்ற மிகவும் பயங்கர மான ஒருத்தனாகவே தென்பட்டான்,

அப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டிய சாரதியை பார்த்த சில பயணிகள் சாரதியிடம் பேசுவதை நிறுத்துமாறு கேட்டனர்.ஆனால் அவன் நிறுத்தவில்லை பின்னர் யுவதி இறங்கவேண்டிய இடத்தில் இருந்து மிகவும் தொலைவிலேயே நிறுத்தினான்.

இப்படியொரு கேவலமான சம்பவம் நடந்ததன்பின்.இப்படியான சாரதியினரின்  பஸ் இல் பயணம் செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள்.

நாங்கள் பின்னர் இச்சாரதி பற்றி மன்னார் போக்குவரத்து சபையில் முறைப்பாடு செய்தோம்ஆனால் அச் சாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பயப்படுகின்றனர்.காரணம் சாரதிக்கு அரசியல் பின்புலம் உள்ளதாக அறியப்படுகின்றது.
தயவு செய்து இந்த செய்தியினை மன்னார் இணையத்தில் பிரசுரித்து இவ் அவதூறான சம்பவம் நடப்பதை நிறுத்த இடமளிக்கமுடியும் என தெரிவிக்கின்றேன்.

யார் இந்த ஏழை பெண்ணிற்கு நீதி கிடைக்க முனைவார்கள் ????? ?

கமல் ராஜ்


Dear Sir,
I was a passanger today and met an incident it was the wast and sad. Today a bus return to Mannar from Vavuniya at 5.00pm and i was in the bus with other people.
When some one with a child wants to get down, so she ring the bell, the driver not stop the bus....so she was asking to stop.
But it was going...so there was a lady she asked the driver to stop, not happen...so she scolled the driver in polite way.
Then the driver started to scalled the lady with thousands of bad words....the driver is the waste and dangerious man in the world.
He asked the lady to go and fuck with some one and come......she was crying and fighting with driver.
Some passangers came and fight with driver and asked him to stop talk, but he was not in mood to stopngers and stopped the bus.
so no one willing to travel on this bus because like this incident there was an incident happend in the same but with same driver.
We made complain to mannar deport, but every one is fear about him because he has some political power.
Pl put this in the web to take action to avod this bad actions.
who is going to support the poor female????


Kamal Raj


-----

  இப்படியான  சம்பவம் நடைபெறும் பொழுது பயணிகள் பலபேர் பார்வையாளர்களாகவே இருந்துள்ளார்கள். ??????




தமிழ்நாட்டில் ஒரு பெண்னை காவல்துறை அடித்ததால் தட்டிக்கேட்கும் மக்கள் 
வவுனியாவில் இருந்து மன்னார் சென்ற பெண் பயணிக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக எமது இணையத்தளத்துக்கு கிடைக்கப்பெற்ற மடல் Reviewed by Admin on April 07, 2012 Rating: 5

1 comment:

Kanisias Kumar said...

Have more words to tell about his bad behavior, the government to single person have to realize about this...this should come from his school and his family.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.