ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் உடமைகள் சேதம்
மன்னார் - உப்புக்குளம், கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராம மீனவர்களது வாடிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மீன்பிடி உபகரணங்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுளைந்த மன்னார் உப்புக்குளம் கிராம மீனவர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இறங்கு துறைமுகப்பகுதியை இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையினையும் சேதமான மீன்பிடி வாடிகள் மற்றும் பொருட்களையும் படங்களில் காணலாம்.
ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் உடமைகள் சேதம்
Reviewed by Admin
on
July 14, 2012
Rating:

No comments:
Post a Comment