மாணவர்களுக்கு பசும்பால்
மன்னார் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் நிகழ்வு கடந்த 26 ம் திகதி இடம் பெற்றது.
மோட்டைக்கடை அ .த.க .பாடசாலையில் வலயக்கல்வி பணிப்பாளர் எம்..எம்..சியாம் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.கல்வி வலயத்துக்கு உட்பட்ட 84 பாடசாலைகளின் அதிபர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பசுப்பால் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் பிரதிக் கல்வி பணிப்பாளர் A.ஆரோக்கியநாதன் ,உலக உணவுத்திட்டத்தின் மன்னார் மாவட்டத்தின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்..

Reviewed by Admin
on
July 04, 2012
Rating:

No comments:
Post a Comment