மன்னார் சம்பவம் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளவும் - ஜனாதிபதி
மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் சம்பவம் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளவும் - ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
July 21, 2012
Rating:

No comments:
Post a Comment