-செய்தி திருத்தம் -சிவன்அருள் இல்லத்தைச் சேர்ந்த மாணவி வடமாகாணப் மெய்வல்லுனர் போட்டியில் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவு-படங்கள் இணைப்பு.-
மன்னார், திருக்கேதீச்சரம், சிவன்அருள் இல்லத்தைச் சேர்ந்தவரும் மன்/கௌரியம்பாள் அ.த.க பாடசாலையின் மாணவியுமான செல்வி சுமிதா, வடமாகாணப் பாடசாலைகளுக் கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உரிய பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதிகளோ, பயிற்றுவிப்பாளரோ இன்றி இச்சாதனையைப் படைத்துள்ளார்
உரிய பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதிகளோ, பயிற்றுவிப்பாளரோ இன்றி இச்சாதனையைப் படைத்துள்ளார்
-செய்தி திருத்தம் -சிவன்அருள் இல்லத்தைச் சேர்ந்த மாணவி வடமாகாணப் மெய்வல்லுனர் போட்டியில் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவு-படங்கள் இணைப்பு.-
Reviewed by NEWMANNAR
on
July 15, 2012
Rating:
No comments:
Post a Comment