யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற தேசிய டிப்ளோமா பட்டமளிப்பு விழா-காணொளி இணைப்பு

காலை அமர்வின் போது யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் அவர்களும் மாலை அமர்வின் போது யாழ்.பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடாதிபதி பேராசிரியர் ச.சத்தியசீலனும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எவ்.எம்.ஆர் ஹேரத், தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பிரதம ஆணையாளர் திருமதி. டுபிள்யு.பி.ஆர் சில்வா, கல்வியமைச்சின் தமிழ் பாடசாலை அபிவிருத்திப் பணிப்பாளர் திரு.எஸ்.முரணிதரன் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற தேசிய டிப்ளோமா பட்டமளிப்பு விழா-காணொளி இணைப்பு
Reviewed by Admin
on
August 15, 2012
Rating:

No comments:
Post a Comment