வவுனியாவில் அச்சகம் திறந்து வைப்பு.-படங்கள் இணைப்பு
இவ் அச்சகத்தை இன்று வெள்ளிக்கிழமை பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜாபக்ஸ உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.
இதன் போது அமைச்சர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த அச்சகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை உள்ளடக்கிய வன்னி குரல் எனும் மாதாந்த பத்திரிக்கை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
(மன்னார் நிருபர்)
வவுனியாவில் அச்சகம் திறந்து வைப்பு.-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 17, 2012
Rating:
No comments:
Post a Comment