அண்மைய செய்திகள்

recent
-

புலமைப்பரிசில்(2012) பரிட்சையின் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர் விபரம் (பட இணைப்பு )


இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையின் போது மன்னார் மடு வலயத்தில் மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில்  மூன்று மாணவர்கள் சித்தியடைநதுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களையும், வகுப்பாசிரியர் செ.லுமினாசில்வா,பாடசாலையின்அதிபர் திரு.மி.கிறிஸ்ரியான், திரு.ம.ம..நிக்சன் ஆகியோரைப் படத்தில் காணலாம்.


புலமைப்பரிசில்(2012) பரிட்சையின் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர் விபரம் (பட இணைப்பு ) Reviewed by NEWMANNAR on November 01, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.