இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்-பட இணைப்பு.

திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே மரணமாகியுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் 254 பேருடன் சென்ற படகு இந்தோனேஷிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்தோனேசிய திறந்தவெளி முகாமில் தடுத்த வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்-பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
November 15, 2012
Rating:

No comments:
Post a Comment