அறபா நகர்--மத்ரசதுன் நவ்வால் மத்ரசாவின் இரண்டாக்கட்ட புணர்நிர்மான வேலைத்திட்டம் முடிறும் தருவாயில்-பட இணைப்பு.
அறபா நகர், நுரைச்சோலை, புத்தளம். எனுமிடத்தில் அமைந்துள்ள மத்ரசதுன் நவால் கடந்த நான்கு வருடமாக நடைபெற்று வருகின்றது இம்மத்ரசாவில் 150 மேற்பட்ட மாணவர்கள் குர்ஆனை கற்றுவருவதுடன் இங்கு 4 ஆசிரியர்கள் கடமை புரிகின்றனர்.
இம்மத்ரசா அல்- ஜாமிவுல் முனவ்வர் ஜூம்;மா பள்ளியின் பரிபாலனத்தின் கீழ் இயங்கிவருகின்றது. இம்மத்ரசா ஆரம்பத்தில் எந்த விதமான கட்டிட வசதியுமற்ற நிலையில் அரச பாடசாலையின் கட்டிடத்தில் இயங்கி வந்நதது, அல்லாஹ்வின் உதவியால் தற்போது இலங்கை வாமி நிறுவனத்தினால் இம்மதரசாவிற்கு கட்டிடம் ஒன்று வழங்கப்பட்டு அக்கட்டிடத்தில் இயங்கி வந்தது இருப்பினும் அதிலும் இடப்பற்பற்றாக்குறைநிலவியது எனவே இதனை நிவர்த்தி செய்யுமுகமாக வாமி நிறுவனம் இரண்டாம் கட்டமாக முதல் மாடிக்கட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தற்போது அதன் வேலைத்திட்டம் முடிவுற்ற நிலையில் காணப்படுகிறது.
இம்மத்ரசாவிற்கு அகில இலங்கை ஜம்மியது தஹ்வதுஸ்ஸலபிய்யா நிறுவனத்தின் தலைவர் ஆ.மு. றயீசுதீன் (அகில இலங்கை சமாதான நீதவான்)( தேசமானியும் மற்றும் புத்தள மாவட்டத்துக்கான மனித உரிமைகள் அமைப்பின் இனைப்பாளர்) அத்துடன் இவரின் வேண்டுகோளிக் பேரில் இக்கட்டிடத்திற்கான தொடர்பணிகள் நடைபெற்று வருகின்றது.
S.H.M.வாஜித்
இம்மத்ரசா அல்- ஜாமிவுல் முனவ்வர் ஜூம்;மா பள்ளியின் பரிபாலனத்தின் கீழ் இயங்கிவருகின்றது. இம்மத்ரசா ஆரம்பத்தில் எந்த விதமான கட்டிட வசதியுமற்ற நிலையில் அரச பாடசாலையின் கட்டிடத்தில் இயங்கி வந்நதது, அல்லாஹ்வின் உதவியால் தற்போது இலங்கை வாமி நிறுவனத்தினால் இம்மதரசாவிற்கு கட்டிடம் ஒன்று வழங்கப்பட்டு அக்கட்டிடத்தில் இயங்கி வந்தது இருப்பினும் அதிலும் இடப்பற்பற்றாக்குறைநிலவியது எனவே இதனை நிவர்த்தி செய்யுமுகமாக வாமி நிறுவனம் இரண்டாம் கட்டமாக முதல் மாடிக்கட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தற்போது அதன் வேலைத்திட்டம் முடிவுற்ற நிலையில் காணப்படுகிறது.
இம்மத்ரசாவிற்கு அகில இலங்கை ஜம்மியது தஹ்வதுஸ்ஸலபிய்யா நிறுவனத்தின் தலைவர் ஆ.மு. றயீசுதீன் (அகில இலங்கை சமாதான நீதவான்)( தேசமானியும் மற்றும் புத்தள மாவட்டத்துக்கான மனித உரிமைகள் அமைப்பின் இனைப்பாளர்) அத்துடன் இவரின் வேண்டுகோளிக் பேரில் இக்கட்டிடத்திற்கான தொடர்பணிகள் நடைபெற்று வருகின்றது.
S.H.M.வாஜித்
அறபா நகர்--மத்ரசதுன் நவ்வால் மத்ரசாவின் இரண்டாக்கட்ட புணர்நிர்மான வேலைத்திட்டம் முடிறும் தருவாயில்-பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 26, 2012
Rating:
No comments:
Post a Comment