அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிப்பு{படங்கள் }


சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இந்நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது


. இந்நிலையில், மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம் பெற்றது.








மன்னாரில் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிப்பு{படங்கள் } Reviewed by NEWMANNAR on December 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.