அண்மைய செய்திகள்

recent
-

எமது வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

 நத்தார் பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாகும் அனைவருக்கும் எமது மன்னார் இணையத்தின் வாழ்த்துகள். 

 மனித குலத்தை மீட்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த குழந்தை இயேசு அனைவருக்கும் அன்பையும், அமைதியையும் ஆனந்தத்தையும் தருவாராக. 


இந்த நேரத்தில் பலதையும் இழந்து கொட்டகைகளிலும் கொட்டும் மழையிலும் அல்லலுறும் எம் உடன் பிறவாத சகோதரர்களுக்கு ஒரு புது வாழ்வும் நம்பிக்கையும் தர வேண்டுமென்று பிராத்திப்போமாக.

மன்னார் இணையம் 
Newmannar.conm



எமது வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் Reviewed by Admin on December 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.