சிறீலங்காவில் அதிகமாக தற்கொலை செய்வோர் ஆண்களே
சிறீலங்காவில் கடந்த ஒன்பது மாதங்களில் 2 ஆயிரத்து 704 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலீஸ் தலமையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 2 ஆயிரத்து 92 பேர் ஆண்களும் 612 பேர் பெண்களும் காணப்படுகின்றனர்.
தற்கொலைச் சம்வங்களில் தூக்கில் தொங்குதல் மற்றும் விஷம் அருந்தி உயிர் நீத்தலே அதிகமாகியுள்ளது குறிப்பாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தற்கொலை செய்வோர் வீதம் அதிகரித்துள்ளது,
இவர்களின் அதிகமானோர் மன அழுத்தம், சமூக தொடர்பின்மை மற்றும் அறியாமை போன்ற காரணிகளாலேயே கூடுதலான தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது

Reviewed by NEWMANNAR
on
December 15, 2012
Rating:

No comments:
Post a Comment