இடம் பெயர்ந்த மக்களுக்கு சுகாதார பொதிகள் வழங்கி வைப்பு.
வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம் பெயர்ந்து மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை சுகாதார மற்றும் அவசர உதவிகளை இன்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது.
-இதன் போது சுகாதாரப்பொதிகள்,பாய், உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கியுள்ளதோடு தற்காலிக மலசல கூடம் அமைப்பதற்காண நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி ரூக்ஸான் ஒஸ்வேல்ட்,மன்னார் செஞ்சிலுவைச்சங்கத்தின் உபதலைவர் பி.ஜெறோம் ஆகியோர் நேரில் சென்று வழங்கி வைத்துள்ளனர்.
இடம் பெயர்ந்த மக்களுக்கு சுகாதார பொதிகள் வழங்கி வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 27, 2012
Rating:
No comments:
Post a Comment