திடீர் உடற் சுகவீனமடைந்த வன்னி எம்.பி எஸ்.வினோ கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பு
திடீர் உடற் சுகவீனமடைந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நேற்று முந்தினம் சனிக்கிழமை இரவு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக சிறு நீரக கோளாரினால் பாதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் திடீர் சுகவீனமடைந்த நிலையில் நேற்று முந்தினம் சனிக்கிழமை இரவு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சிறு நீரக சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக சிறு நீரக கோளாரினால் பாதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் திடீர் சுகவீனமடைந்த நிலையில் நேற்று முந்தினம் சனிக்கிழமை இரவு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சிறு நீரக சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
திடீர் உடற் சுகவீனமடைந்த வன்னி எம்.பி எஸ்.வினோ கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 03, 2012
Rating:
No comments:
Post a Comment