மன்னாரில் பத்தாக குறைவடைந்த இடைத் தங்கல் முகாம்கள்
இந்த முகாம்களில் ஆயிரத்து 170 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கியிருப்பதாக மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மன்னாரில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பாடசாலைகள் 2013 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ். - மன்னார் வீதி போக்குவரததிற்கு மூடப்பட்டுள்ளதாக எம்.ஏ.சீ.எம்.ரியாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் பத்தாக குறைவடைந்த இடைத் தங்கல் முகாம்கள்
Reviewed by NEWMANNAR
on
January 02, 2013
Rating:
No comments:
Post a Comment