அண்மைய செய்திகள்

recent
-

புகைகக்கும் மின்பிறப்பாக்கி-பட இணைப்பு


மன்னார் வங்காலை பிரதான வீதியில் பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படும் அதியுயர் மின் பிறப்பாக்கி(ரான்ஸ்போமர்) அதன் உள் பகுதியில் இருந்து பாரிய புகை வெளியேறுகின்றது.திடீர்,திடீர் என புகை வெளிவருகின்றது.அதனை அவ்வீதியூடாக செல்பவர்கள் பார்வையிடுகின்றதை அவதானிக்க முடிகின்றது.





(மன்னார் நிருபர் )


புகைகக்கும் மின்பிறப்பாக்கி-பட இணைப்பு Reviewed by NEWMANNAR on January 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.