மன்னாரில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு கடன் உதவித்திட்டம்.
குறித்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை மன்னார் சர்வோதயத்தில் இடம் பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட 30 பெண்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான காசோலைகள் நேற்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மன்னார் சர்வோதய அமைப்பின் இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன் வழங்கி வைத்தார்.
மன்னாரில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு கடன் உதவித்திட்டம்.
Reviewed by Admin
on
February 24, 2013
Rating:
No comments:
Post a Comment