அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம்.


இலங்கையின் 65 ஆவது சுதந்திரதினத்தையேட்டி இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த மாடிபரும் சிரமதானப்பணி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்தில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தின் இரு பகுதிகளிலும் காணப்பட்ட கழிவுகளை இராணுவத்தினர் அகற்றி சிரமதானப்பனியில் ஈடுபட்டனர்.

இதன் போது இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.








வினோத் 
மன்னாரில் இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம். Reviewed by NEWMANNAR on February 06, 2013 Rating: 5

1 comment:

CeylonV said...

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவத்தினரின் மனிhதபிமான நடவடிக்கை எனும் பேரிலான தமிழின அழிப்பு யுத்தத்தின் போது ஓடிஒளிந்;தும்,
சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட உபகரணங்களை ஊடகத்தின் பெயரால் கடல் மார்க்கமாக மன்னாரில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு சப்ளே செய்தும்,
அவர்களின் பயங்கரவாத தாக்குதல்களுக்கான இராணுவ பொருட்களை எடுத்து வந்து மறைத்து வைத்தவர்களும், பலரை தமது சோற்றுப்பார்சல் நலனுக்காக இராணுவ புலனாய்வாளர்கள் எனக்கூறிக்கொண்டு அரச எதிர்ப்பாளர்களிடம் பணத்தை வசுலித்தவர்களும்,
இன்றைய யுத்தத்தின் பின்னரான காலத்தில் அப்படியே நேர் எதிராக பல்ட்டி அடித்து அமைச்சர் றிஷாத்தின் காலில் விழுந்து நக்கி அரச ஊடகத்தினுள் பின் கதவால் உள்நுழைந்தவர்கள், ஏதோ! பல வருடங்களாக அரசாங்கத்திற்கு சேவை செய்தது போல் அரசபடைகளுக்குப்பின்னாலும், அமைச்சர்களுக்குப்பின்னாலும் ஒருபார்சல் சோற்றிற்காகவும், 500ரூபா காசுக்காகவும் நாயாய் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு வெட்கம் கெட்டு திரியும்…இவர்கள் நாளை மாமா வேளை பார்க்கவும் தயங்கமாட்டார்கள் போல் தெரிகிறது…
ஊடகம் என்பதை முறையாக எழுதத்தெரியாதவர்களை இந்த அரசாங்கம் அரச ஊடகத்தில் அதுவும் எடுபிடிகளுடன் உள்வாங்கி யிருக்கின்றது அதன் கேடுகெட்ட தனத்தை சொல்லவா? வேண்டும்..

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.