பதவி விலகுகிறார் பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர்!
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
அவரின் தற்போதைய வயது 85. இந்நிலையில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் 1415 ஆம் ஆண்டு 12 ஆவது பாப்பரசர் கிரிகெறி பதவிவிலகியுள்ளார். இதன்படி பதவி விலகும் இரண்டாவது பாப்பரசராக 16ம் ஆசிர்வாதப்பர் பதிவாகியுள்ளார்.
பதவி விலகுகிறார் பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர்!
Reviewed by NEWMANNAR
on
February 12, 2013
Rating:

No comments:
Post a Comment