நாளை நடைபெறவிருந்த நானாட்டான் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாளை (14.02.2013) வியாழக்கிழமை நடைபெற இருந்த நானாட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் காலநிலை சீரின்மை காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும், நடாத்தப்படும் புதிய திகதி விரைவில் பாடசாலைகளுக்கு அறியத்தரப்படுமெனவும் நானாட்டான் கோட்டக் கல்விப் பணிப்பாளா் திரு.S.தாவீது அவா்கள் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவிருந்த நானாட்டான் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Reviewed by மன்னார் மன்னன்
on
February 13, 2013
Rating:

No comments:
Post a Comment