மன்னாரில் இரத்ததானம்.
காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள்,அரச அலுவலர்கள்,வங்கி அலுவலகர்கள் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
மன்னாரில் இரத்ததானம்.
Reviewed by Admin
on
April 21, 2013
Rating:
No comments:
Post a Comment