மன்னார்-முசலியில் மத்தியசபை (இணக்கசபை) குழு தோற்றம்
தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம்
1 முகம்மட் றாபி (மௌவி) தலைவர் மரிச்சிகட்டி
2 அனிஸ்ரோஸ் டாலிமா உபதலைவர் அரிப்பு தெற்கு
3 யாசிர் அரபாத் உறுப்பினர் வேப்பங்குளம்
4 கந்தசாமி உறுப்பினர் கொண்டச்சி
5 முகம்மட் சக்கி உறுப்பினர் பண்டாரவெளி
இணக்க சபை இல்லாததன் காரணமாக முசலியில் உள்ளமுஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்கள் அதிகமான அகௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இக்குழுவில் உள்ளவர் இனம்.மதம் மற்றும் கட்சி பாராமல் பிரச்சினையுடன் வரும் மக்களின் மனங்களை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்பதே முசலி மக்களின் கோரிக்கையாகும்.
முசலியூரான்
மன்னார்-முசலியில் மத்தியசபை (இணக்கசபை) குழு தோற்றம்
Reviewed by Admin
on
June 30, 2013
Rating:

No comments:
Post a Comment