மன்னார் பாலம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தில் 10.07.2013 ஆம் திகதி இன்று சிவ தீட்சை நிகழ்வு மன்னார் இந்துக்குருமார் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ் வைபவத்தில் 150 அடியார்ளுக்கு தீட்சா உபதேசம் வழங்கப்பட்டது.
மன்னார் சிவபூமியில் சிவதீட்சை நிகழ்வு இனிதே நடைபெற்றது (படங்கள்)
Reviewed by Admin
on
July 10, 2013
Rating: 5
No comments:
Post a Comment