கனகராயன்குளத்தில் கிராமசேவகரின் அலுவலகத்தில் திருட்டு!
நேற்று இரவு கனகராயன்குளம் தெற்கில் அமைந்துள்ள கிராமசேவகரின் அலுவலகத்தினை உடைத்து அங்கிருந்த அலுமாரிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் அக் கட்டிடத்தில் அமைந்துள்ள ஏனைய அலுவலக அறைகளும் உடைக்கப்பட்டு ஆவணங்களை சிதறடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையமும் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதுடன் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்து சாறிகள் திருடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கனகராயன்குளத்தில் கிராமசேவகரின் அலுவலகத்தில் திருட்டு!
Reviewed by Admin
on
July 18, 2013
Rating:

No comments:
Post a Comment