வடமாகாண தடகளப் போட்டிகள்
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகணப் பாசடாலைகளுக்கு இடையிலான 6 ஆவது தடகளப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை முதல் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாகத் தொடர்ந்த தடகளப் போட்டிகளின் அடிப்படையில் வலிகாமம் கல்வி வலயம் 145 புள்ளிகளுடன் முதலிடத்துள்ளது.யாழ்ப்பாணம் கல்வி வலயம் 2ம் இடத்திலும், மன்னார் கல்வி வலயம் 3ம் இடத்திலும் உள்ளது.
வடமாகாண தடகளப் போட்டிகள்
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment