மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழையமுறுகண்டி பகுதியில் விபத்து பழையமுறுகண்டி பிள்ளையார் கோயில் முற்றாக சேதம் (படங்கள் )
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஏ-9 வீதியில் வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி அருகில் இருந்த கோயிலை இடித்து தள்ளியுள்ளது.
இதனால் கோயில் முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதன்போது வாகனத்தின் உதவியாளர் காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழையமுறுகண்டி பகுதியில் விபத்து பழையமுறுகண்டி பிள்ளையார் கோயில் முற்றாக சேதம் (படங்கள் )
Reviewed by Admin
on
July 21, 2013
Rating:

No comments:
Post a Comment