வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாக்காளர் பதிவுக்கு விண்ணப்பம்
இடம் பெயர்ந்த வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பித்தது.
இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியாத பல விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் உறுதிப்படத்தப்பட்ட பின்னர் அதிலுள்ள பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாக்காளர் பதிவுக்கு விண்ணப்பம்
 Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment