மன்னார்-எருக்கலம்பிட்டி பாடசாலையின் தற்போதய அவல நிலை
மன்னார் எருக்கலம்பிட்டியில் உள்ள மன்/எருக்கிலம்பிட்டி முஸ்லிம் நவோதய பாடசாலையானது நீண்ட காலமாக திருத்தப்படாமல் கவனிப்பாரற்று கிடக்கின்றது.
இப் பாடசாலையினை மையமாக கொண்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இப் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களும் பெற்றோர்களும் இப் பாடசாலையினை உரிய வளங்களுடன் திருத்தி தரும்படி உரிய அதிகாரிகளிடம் வேண்டி நிற்கின்றனர்.
எஸ்.எச்.எம்.வாஜித்
இப் பாடசாலையினை மையமாக கொண்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இப் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களும் பெற்றோர்களும் இப் பாடசாலையினை உரிய வளங்களுடன் திருத்தி தரும்படி உரிய அதிகாரிகளிடம் வேண்டி நிற்கின்றனர்.
எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னார்-எருக்கலம்பிட்டி பாடசாலையின் தற்போதய அவல நிலை
Reviewed by Admin
on
July 28, 2013
Rating:

No comments:
Post a Comment