அவுஸ்ரேலியா செல்ல காத்திருந்த கிளி,யாழ் இளைஞர்கள் 12பேர் கைது!
அம்பாந்தோட்டை பகுதியில் விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 24அகவைக்கு உட்பட்டவர்களே இவ்வாறு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா செல்ல காத்திருந்த கிளி,யாழ் இளைஞர்கள் 12பேர் கைது!
Reviewed by Admin
on
July 26, 2013
Rating:

No comments:
Post a Comment